தமிழ் இசை
தமிழ் இசை
மிக தொன்மையானது.1500 ஆண்டுகளூக்மாகு முன்பே ஆழ்வா ர்களும் நாயன்மார்களும் இசை
மார்க்கமாக பக்தியை பரப்பினர்.
இசை
பக்தியை பரப்ப பெரும் சாதனமாக திகழ்ந்தது
நாயன்மார்கள் 63, சிவபெருமானை ஆராதித்தனர்.அழ்வார்கள் 12 சிறந்த விஷ்ணு
பக்தர்கள்
இவை சிறந்த பண்ணிசை பாடல்கள்.சைவர்களின் தேவார பாடல்கள் 12 திருமுறையாக
தொகுக்கபட்டன. அழ்வார்களின் பாடல்கள்
நாலாயிரதிவ்யபிரபந்தமாக
தொகுக்கபட்டன..நம் முனன்னோர்களின் இடையறா
முயற்சியின் பயனாய் கிடைக்கப் பெற்றோம் இப்பொக்கிஷத்தை.
No comments:
Post a Comment