ராஜராஜசோழன் அரசாண்ட காலத்தி.ல் சில சிவ பக்தர்க்ளிடமிருந்து நாயன்மார்களால் பாடப்பெற்ற பாடல்கள் கொண்ட ஓலைசுவடிகள் சிதம்பரம் ஆலயத்தில் ஓர்
அறையில் பூட்டப்பட்டு தீ க்ஷிதர்கள் வசம் திறவு கோல் உள்ளதா கேள்விபட்டான் . ராஜராஜன் பெறும் முயற்ச்சி செயது அவைகளை மீ ட்டான். அவற்றை நம்பிஆண்டார்நம்பி
என்ற பெரும் சிவ பக்தரிடம் ஒப்படைத்தான் . அவரும் சிவ
பெருமானின் பேரருளால் பேரழிவு நிலையில் இருந்த சுவடிகளை மீட்டெடுத்து 12 திருமுறைகளாக மிகுந்த சிரமத்திற்கு பிறகு தொகுத்து அளித்தார். முதல் 7 திருமுறைகள் ஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் இவ் மூவரும் பாடியவை . 8 திருமுறை மாணிக்கவாசகர் பாடிய
திருவாசகம் மற்றும் சில , 9 திருமுறை திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு போன்று சில நாயன்மார்களால் பாடப்பட்டவை . 10 திருமூலரின் திருமந்திரம் . 11 திருமுறை 11 பக்தர்களால் பாடப்பட்டவை . 12 திருமுறை
பிற்காலத்தில் 63 நாயன்மார்களின் வரலாற்றை சேக்கிழார்
பெருமானால் தொகுத்து பாடப்பட்ட பெரியபுராணம் ஆகும்

No comments:
Post a Comment