திருவெண்ணெய் நல்லூர் ஈசன் சுந்தரருக்கு (பிதாபிறைசூடி ) என்று முதல்பாட்டிற்கு அடி எடுத்து கொடுத்தார் என்றும் பெரிய புராணம் பாடிய சேக் கிழாருக்கு (உலகெலாம் உணர்ந்து ) என்று தில்லை அம்பலவாணன் முதலடி எடுத்து
கொடுத்தார் என் று வரலாறு . நாயன்மார்களை பாடிய புராணம்
பெரியபுராணம் என்று பெருமை பெறுகிற து . மணிவாசகர் . திருவாசகம் அற்புதமானது .திருவாசகத்திற்கு உருகாதார் எவ்வாசகத்திற்கும் உருகார் என்பது பெரியோர் வாக்கு .
இயல் , இசை , நாடகம் என்ற முத்தமிழை வளர்க்க
சிவபெருமானால் அமைக்க பெற்ற தமிழ்சங்கம் இன்னும்
பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
திருமுறைகளை தொகுத்ததோடு நில்லாமல் ராஜராஜ
சோழன் எல்லா சிவாலயங்களிலும் ஓதுவார்களை நியமித்து தினமும் ஓதப்படவும் வகை செய்தான் . இப்பெரும் தொண்டால் இன்று வரை தேவாரம் நிலைக்க
செய்துள்ளது

No comments:
Post a Comment