அந்த பன்றி வெகு தூரம் ஓடி அலைக்கழித்தது . திண்ணனும் அதை துரத்தியபடி தன் கூட்டத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டான் . சிறிது நேரத்தில் பன்றி களைத்துப்போய் நின்று விட்டது . திண்ணன் அதை அம்பை எய்து கொல்ல விரும்பாமல் தன் குத்துவாளால் அதை எதிர்த்து போராடி கொன்றான் . அவனுடன் வந்த இரு நண்பர்களும் அவனை வெகுவாக பாராட்டினார்கள் . களைத்து போன மூவரும் ஓய்வெடுக்க விரும்பினார் .
No comments:
Post a Comment