முருகப்பெருமான் தன இணையிலா பக்தர்களின் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு வேண்டிய பரிசை அளிக்க இச்சை கொண்டார். அவர் பேரருளால் தத்தை ஒரு அழகான ஆண குழந்தையை பெற்றடுத்தாள் . நாகன் தம்பதியர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. விசாரிக்க வருவோருக்கு பரிசுகளை வாரி வாரி வழங்கினான் .
No comments:
Post a Comment