முக்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
பக்தி நெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ண
சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே |
மாணிக்கவாசகர் சிவமாகிய அக்காட்சி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது . அச்சோவே பதிகங்கள் அவர் கடைசியாக பாடியது . மாணிக்கவகரின் பாடல்கள் ஈசன் கைப்பட எழுதப்பட்ட காரணத்தால் நமக்கு முழுமையாக கிடைத்தது . மற்ற தேவார பாடல்கள் நமக்கு முழுமையாக . கிடைக்கவில்லை . அப்பர், சம்பந்தர் சுந்தரர் இவர்கள் பாடிய பதிகங்கள் முழுமையாக பெறு ம்
பாக்கியம் நமக்கு கிட்டவில்லை . இயற்கையின் சீற்றத்துக்கு அவை தப்பவில்லை . ஈசனே தன் கைப்பட எழுதி கையொப்பமிட்டு வைத்த அதிசயத்தை விட மணிவாசகருடைய பெருமையை விளக்க வேறு சான்று தேவையில்லை . ஆனாலும் தில்லையில் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிட தக்கது

No comments:
Post a Comment