சம்பந்தர் பாண்டியனின் நோயை குணப்படுத்தவும் சமணர்களை வாதில் வெல்லவும் மதுரை புறப்பட்ட போது நேரம் சரியில்லை என அப்பர் அடிகள் தயக்கம் தெரிவித்தபோது சம்பந்தர் வேயுறு தோளிபங்கன் துணை இருக்கும்போது நாளும் கோளும் என் செய்யும் என வினவுகிறார் .இந்த பாட்டையும் வரலாறையும் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன் . இந்த பாடல் பெரிதும் பாடப்படுகிறது . சில வருடங்களுக்கு முன் 8 கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் வரும்போது மகாபெரியவர் இந்த பதிகத்தை எல்லோரும் பாராயணம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிட தக்கது .நவக்ரக ப்ரீதிக்கு உகந்தது .
No comments:
Post a Comment