எல்லா மன்னர்களும் சிவ மற்றும் விஷ்ணு ஆலயங்கள் வேற்றுமை இல்லாமல் நிறைய நிர்மாணித்தார்கள் . பல தேவார பாடலகளில் விஷ்ணு வை உயர்த்தி பாடி உள்ளார்கள் . ஆழ்வார்களும் சிவனை உயர்த்தி பாடிய பாசுரங்கள் உள்ளன . திருமங்கை ஆழ்வார் திருனாரையூர் பாசுரத்தில் சிவனை பாடியுள்ளார் . மேலும் அவர் 70 சிவாலையம் கட்டிய சோழ மன்னனையும் பாடியுள்ளார் . மேலும் சங்கரன்கோயில் , சுசீந்திரம் மேலும் சிதமபரம் ஆகிய கோயில்களில் சிவன் , விஷ்ணு இருவரும் கோயில் கொண்டிருப்பதை காணலாம் .
No comments:
Post a Comment