'அன்பே சிவம் ' இது திருமூலர் வாக்கு .சைவர்கள் சிவனையே முழு முதற் கடவுளாக ஏற்றவர்கள் .அவர் எங்கும் நீக்கமற நிறைந்தவர் .வேண்டுதல் வே ண்டாமை இலாதவர் .நமது கற்பனைக்கு எட்டாத பெரும் ஆற்ற ல் படைத்தவர் ,'' ஆக்கி அழித்து உலகை நீக்கி மறைத்தருளி , ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவானரே '' என்று ஒரு கவி பாடியுள்ளார் .தன் ஆற்றலால் எல்லா ஜீவராசிகளையும் படைத்து காத்து ரட்சித்து .பிரளய காலத்தில் அழித்தும் வாழும் காலத்தில் அவைகளை காக்க பல திருவிளையாடல்களும் புரிந்தும் அருளுகிறார் .
No comments:
Post a Comment