நிறைகொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கு அடியேன் |
பாண்டியர்கள் வம்சத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் மதுரையை ஆட்சி செய்து வந்தார் . பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தின் பயனாக சிறந்த சிவ பக்தையான மங்கையற்கரசியாரை துணைவியாக அடைந்தார் . நெடுமாறன் சமணர்கள் போதனையால் மயங்கி சைவம் துறந்து சமணத்தில் சேர்ந்தான் . அரசியவர்கள் அதனால் பெரும் துக்கம் அடைந்தார் . அப்போது ஞானசம்பந்தர் சைவத்திற்கு பெரும் தொண்டாற்றி கொண்டிருந்தார் . அதை அறிந்த அம்மையார் அவர் காலில் விழுந்து சரணடைந்தார் . அவர் பாண்டிய நாடு வந்து சமணர்களை வாதில் வென்று திருநீறு பூ சி அரசனையும் மாற்றினார் நீறு பூசியதால் கூன் விழுந்த அவர் முதுகும் நிமிர்ந்து அவர் நின்றசீர் நெடுமாறன் என்று ஆனார் . அது முதல் அவருக்கு சிவபெருமானிடம் குன்றாத பக்தி ஏற்பட்டது . சிவாலயங்களை அமைத்து பல ஆலய திருப்பணிகள் செய்யலானார் . வடபுலத்து மன்னர்களை நெல்வேலியில் வென்று தொடர்ந்து ஈசனுக்கு பல கைங்கர்யங்கள் செய்து கொண்டு வாழ்ந்து முடிவில் ஈசனடி சேர்ந்தார் .
.

No comments:
Post a Comment