அடுத்து நாம் பேசப்போகும் நாயனார் நமக்கு அறிமுகமானவரே . தஞ்சை நகரில் வேளாண்குடியில் குடியில் பிறந்த செருத்துணையார் . அவர் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி உடையவர் . அவரே பல்லவ மன்னன திருவாரூர் தியாகேசரை தரிசிக்க வந்தபோது அரசியார் ஈசனுக்கு மாலை தொடுக்க வைத்திருந்த மலரை முகர்ந்த தவறை செய்ததற்கு அவருடைய மூக்கை வெட்டி எறிந்தவர் . முன் கதையில் இதை பார்த்தோம் .
No comments:
Post a Comment