அறைகொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கு அடியேன் |
பொன்னி நாட்டிலே திருநீடூர் என்றொரு தலம் உள்ளது . அவ்விடத்தில் வேளாளர் மரபில் பிறந்த ஒரு சிறந்து சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . சிவனடியார்களிடத்து பெரும் பக்தியும் மரியாதையும் உடையவர் . யுத்தத்தில் தோற்றவர்கள் இவரிடம் திரவியம் கொடுப்பதாக கூறினால் இவர் படை திரட்டிக்கொண்டு அவர்களின் பகைவர்களை வென்று பணம் பெற்றுக்கொண்டு அதை அப்படியே எம்பெருமான் திருப்பணிக்கே செலவிட்டு ஆனந்தம் அடைவார் . அதன் காரணமாக அவர் முனையடுவார் என்று அழைக்கப்பட்டார் . அவர் அடியார்களை அன்புடன் வரவேற்று அறுசுவை உணவிட்டு மகிழ்வார் . இவ்வாறு பல திருப்பணிகள் செய்துகொண்டு நெடுநாள் வாழ்ந்து ஐயன் தாள் புகுந்தார் .

No comments:
Post a Comment