இப்போ து பன்னிரு திருமுறைகளை காண்போம் .
முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றன .
4,5,6. திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றன .
7ஆம் திருமுறை சுந்தரரால் பாடப்பெற்றது, .
8ஆம் திருமுறை மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ,திருவாசகம் , திருப்பள்ளியெழுச்சி
9ஆம் திருமுறை திருமாளிகைதேவரின் திருவிசைப்பா , சேந்தனாரின் திருப்பல்லாண்டு , மேலும் சில அடியார்கள் பாடியவை .
10 திருமூலரின் திருமந்திரம்
11 திருமுறை காரைக்கால் அம்மையார் சேரமான். பெருமானார் ,நக்கீரர் ,நம்பியாண்டார்நம்பி இன்னும் சிலர் .
12 திருமுறை சேக்கிழாரின் பெரியபுராணம்
முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றன .
4,5,6. திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றன .
7ஆம் திருமுறை சுந்தரரால் பாடப்பெற்றது, .
8ஆம் திருமுறை மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ,திருவாசகம் , திருப்பள்ளியெழுச்சி
9ஆம் திருமுறை திருமாளிகைதேவரின் திருவிசைப்பா , சேந்தனாரின் திருப்பல்லாண்டு , மேலும் சில அடியார்கள் பாடியவை .
10 திருமூலரின் திருமந்திரம்
11 திருமுறை காரைக்கால் அம்மையார் சேரமான்
12 திருமுறை சேக்கிழாரின் பெரியபுராணம்
No comments:
Post a Comment