பக்தியால் தமிழிசை வளர்ந்த காலத்திற்கு சில நூற்றா ண்டுகள்
முன்பே தமிழ் நாட்டில் இசையும் நாட்டிய கலையும் மிக உன்னத நிலையில் இருந்திருப்பதை சிலப்பதிகாரம் , மணிமேகலை போன்ற நூல்களால் அறியலாம் .மன்னர்கள் பெரும் ஆதரவு தந்துள்ளனர்
பக்தி யால் இசை வளர்ந்த காலத்திற்கு பிறகு சில நூற்றாண்டுகள் முகலாயர் ஆட்சியிலும் பின்பு விஜயநகர ஆட்சி காலத்திலும் ஹிந்துஸ்தான் இசையும் தெலுங்கு இசையும் முதன்மை பெற தமிழிசை பின்னுக்கு
தள்ளப்பட்டது ..

No comments:
Post a Comment