வருத்த மடை ந்த சம்பந்தர் அப்பரை வணங்கி இவ்வூர் பக்தர்கள் தடையின்றி கோபுர வாயில் வழி வந்து ஐயனை தரிசிக்க தாங்கள் தான் ஈசனை துதித்து பாடி இக்கதவை திறக்க செய்ய வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் . அப்பரும் தங்கள் சித்தம் என்று கூறி இப்பதிகத்தை பாடுகிறார் .
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய் மறை காடரோ
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செய்மினே .
ஈசன் அவர் கானத்தில் மயங்கி இருந்ததால் ஒன்பது பதிகம் பாடியபின்னும் திறக்க படாமை யால் மனம் நொந்த அப்பர் பாடுகிறார் .
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பின்மினே /
இப்பாடல் முடிந்ததும் கதவுகள் திறந்து மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது . அப்பரும் கண்ணீர் மல்க ஐயனை வணங்கினர் .

No comments:
Post a Comment