திலகவதியார் தம்பியின் நிலைகண்டு மனம் நொந்து ஈசனிடம் படுகுழியில் விழுந்து விட்ட தன் தம்பியை உன் அடிமையாக ஆக்கிக்கொள் ' என்று சதா வேண்டிய வண்ணம் இருந்தாள் . ஈசனும் மனமிரங்கி 'கவலை கொள்ளாதே பூர்வ ஜென்ம வினை இவ்வாறு நேர்ந்தது . சீக்கிரமே அவனுக்கு சூலை நோயை கொடுத்து நாம் அவனை ஆட் கொள்வோம் ' என்று அவள் கனவில் தோன்றி வாக்களித்தார் . அவ்வாறே புகழுடன் வாழ்ந்து வந்த தருமசேனர் சூலை நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளானார் .
No comments:
Post a Comment