பக்தி ரசம் பொருந்தியும் நல்ல இசையுடன் அமைந்தும் உள்ள இவரது பாடல்கள் எல்லோர் மனதையும் கவரகூடியது ராமதாசன் என்பது இவரது பாடல்களில் காணப்படும் முத்திரை . மார்கழி மாதம் விடியற்காலை மயிலை மாடவீதி யில் இவரது பஜனை பிரசித்தமானது .மயிலை கபாலி யின் அதிகாரநந்தி சேவை கண்ட மாத்திரத்திலேயே அவர் பாடிய காண கண்கோடி என்ற காம்போதி ராகத்தில் அமைந்த பாடல் மிக பிரசித்தமானது . மனம் நெகிழ்ந்து அவர் .
ஸ்ரீனிவாசர் ,சிவபெருமான் ,முருகன் ,விநாயகர் மற்ற கடவுள் மேல் பாடிய அத்தனை பாடல்களும் மனதை தொடுபவை . இன்றும் சங்கீத, நடன மேடைகளில் அவருடைய பாடல்கள் நிறைய ஒலிக்க கேட்கலாம் .
ஸ்ரீனிவாசர் ,சிவபெருமான் ,முருகன் ,விநாயகர் மற்ற கடவுள் மேல் பாடிய அத்தனை பாடல்களும் மனதை தொடுபவை . இன்றும் சங்கீத, நடன மேடைகளில் அவருடைய பாடல்கள் நிறைய ஒலிக்க கேட்கலாம் .
No comments:
Post a Comment