கோட்டீஸ்வர ஐய்யர் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களிடமும் பட்டணம் சுப்ரமணிய ஐய்யர் அவர்களிடமும் சங்கீதம் பயின்றார் . அவர் 200 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார் . 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாட்டு அமைத்து தனி சாதனை படைத்துள்ளார் . அவர் பாட்டனார் மீதுள்ள பெரும் மரியாதை காரணமாக ''கவிகுஞ்சர தாசன் '' எனும் முத்திரை யை தன் பாடல்களில் கையாண்டார் . தோடி ராகத்தில் தனி திறமை வெளி படுத்தி தோடி கோட்டி''' என்று புகழ் பெற்றார் . இவர் த்யாகராஜர் மீது பாடல் இயற்றி உள்ளார் .
No comments:
Post a Comment