தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்க படும் உ.வே.சாமிநா தையர் அவர்கள் பாரதியிடம் சிறிது காலம் சங்கீதம் பயின்றார் . அவர் சரிதத்தையும் எழுதியுள்ளார் . கோபாலக்ருஷ்ண பாரதி 1000 மேல் பாக்கள் எழுதி யுள்ளார் . இவ்வாறு பெரு வாழ்வு வாழ்ந்த அவர் 1896ல் இறைவன் அடி சேர்ந்தார் . அவர் பாடல்கள் மங்கா புகழோடு இன்றும் ஒலிக்கின்றன . இன்னும் ஒலிக்கும்
No comments:
Post a Comment