இறைய கர்நாடக இசையின் மும்மூர்த்திகளாக விளங்கும் தி யாகையர் , தீஷிதர் மற்றும் சாமாசாச்த்திரிகள் இவர்களுக்கு ஒரு சில நுற் றாண்டு முன்பே வாழ்ந்தவர்கள் இந்த தமிழ் மும்மூர்த் திகள்.அவர்கள் முத்துத்தாண்டவர் , அருணாசல கவி ,மற்றும் மாரிமுத்து பிள்ளை ஆவர் .பாடல்களை பல்லவி ,அனுபல்லவி சரணம் என்று பாடும் முறை இவர்கள் காலத்தில் தான் துவங்கியது . துரதிஷ்டவசமாக இவர்கள் பாடல்கள் வெகு சிலவைகளே கிடைக்க பெற்றன
No comments:
Post a Comment