தேவாரம் , ப்ரபந்தம் மற்ற அந்த காலத்தில் பக்தியுடன் படைக்கப்பட்ட பாடல்களில் சில விசேஷமான பாடல்களை பற்றீ இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . பிறகு இன்றைய தமிழ் இசை பற்றி மீண்டும் பார்க்கலாம் .ஈசனால் அருளப்பட்ட தமிழுடன் பக்தர்கள் எவ்வாறு வி ளையாடினார்கள் என்று பார்ப்போம் .
No comments:
Post a Comment