கவி குஞ்சர பாரதி சிவகங்கை ஆஸ்தான வித்வான் ஆனார் . அவருடைய அழகர் குறவஞ்சி கோவில்களில் நாடகமாக நடிக்கப்பட்டன . இது மக்களால் பெரிதும் பாராட்ட பட்டது . ராமநாதபுரம் மன்னனும் இவர் பாடல்களால் பெரிதும் கவரப்பட்டு , அவரை தன்னுடைய ஊர் ஆஸ்தான வித்வானாக நியமித்தார் . குஞ்சரபாரதி கந்தபுராண கீர்த்தனைகள் சுப்ரமண்ய அவதாரம் குறித்த பாடல்கள் புத்தகமாக வெளியிட்டார் . அவர் பாடல்கள் அதிகம் தெரியவில்லை .' எல்லோரையும் போலவே' சுத்ததன்யாசி ப்ரபலமானது . அழகர் குறவஞ்சி மாலழகர் மேல் மையலுற்ற பெண் பாடுவது போல் அமைக்கப்பட்டது .பாரதி 86 வயது வறை தவ வாழ்வு வாழ்ந்தார் .மழை இல்லாமல் மக்கள் வாடிய போது வெண்பா பாடி மழை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது . 86ஆவது வயதில் அவருடைய பக்தர்கள் பக்தி பாடல்கள் பாட அவ்வாறே அவர் இறைவன் அடி சேர் ந்தார் என்று கூறப்படுகிறது .
No comments:
Post a Comment